Diya Kumari about lord rama | எங்கள் குடும்பம் ராமரின் வம்சாவளியினர்: பாஜக எம்பி அறிவிப்பு!- வீடியோ

2019-08-12 9

"நான் ராமரின் வம்சாவளி.. எங்கள் குடும்பம் ராமரின் வம்சாவளியினர்தான்" என்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தை சேர்ந்தவரும், பாஜக பெண் எம்பியுமான தியா குமாரி அறிவித்துள்ளார்.

Jappur BJP MP Diya Kumari has announced that, She is the descendant of Ramar in Ayodhya Case issue.

Videos similaires